"இரு கால்கள் இடையே வழித்திடும் குருதி கண்டதில்லை!
இவை தவறென்று!
இருபால் உணர்ந்ததில்லை இது சரியென்று!
பல ஆண்கள் வழிநடுவே, வளர்ந்திடும் இவள் நானோ?
மூன்று நாள் தீட்டென்பார் இது தானோ?
என் அப்பா உடன்பிறப்பெல்லாம்
ஆண் என சுட்டி காட்டினால் தாய் அன்று!
“தொடாதே” என்று பழகிய இடமெல்லாம் குரல் அட்டை முன் வரும்! "
(விரைவில் முழு பதிவுடன் குறும்படம் வடிவில்)

No comments:
Post a Comment